இலங்கை அதிபராக பதவியேற்ற அனுரா குமார திசநாயகே கடந்து வந்த பாதை!
Nov 21, 2026, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை அதிபராக பதவியேற்ற அனுரா குமார திசநாயகே கடந்து வந்த பாதை!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 10:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற  அனுரா குமார திசநாயகே கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்…..

தேசிய மக்கள் சக்தி எனும் ஜனதா விமுக்தி பெரமு இலங்கையில் செயல்படும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சித்தாந்த அடிப்படையிலான கம்யூனிஸ்ட் கட்சி.

அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சிகளில் இரண்டு முறை ஈடுபட்ட இந்த கட்சி, தற்போது தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளது.  இந்த கட்சியின் தலைவரான அனுரா குமார திசநாயகே, 1968ல் அனுராதபுரம் மாவட்டத்தில் பிறந்தவர்.

1987 முதலே ஜனதா விமுக்தி பெரமுனவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.  1995ல் இயற்பியல் பட்டப்படிப்பை முடித்த அவர், சோஷலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராகவும்,  ஜனதா விமுக்தி பெரமுனாவின் மத்தியக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 2000ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

சந்திரிகா குமாரதுங்கா அரசில், வேளாண்மை, கால்நடை மற்றும் பாசனத்துறை அமைச்சராக 2004 முதல் 2005 வரை பதவி வகித்தார்.  2005ல் சந்திரிகா அரசில் இருந்து பிற ஜே.வி.பி. அமைச்சர்களுடன் அனுரா குமார திசநாயகே ராஜினாமா செய்தார். 2015 முதல் 2018 வரை, எதிர்க்கட்சிகளின் தலைமை கொறடா ஆகவும் இருந்தவர்.

2019ல் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை தோற்றுவித்து அதன் வேட்பாளராக, அப்போது, நடந்த அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவருக்கு 3 சதவீதம் வாக்குகளே மட்டுமே கிடைத்தன.  தற்போது அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகே வெற்றிவாகை சூடியுள்ளார்.

Tags: Janata Vimukti PeramuAnuradhapuramsri lanka new presidentsrilnakaAnura Kumara Dissanayake
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – ஏழுமலையான் கோயிலில் பரிகார யாகம்!

Next Post

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று சாதனை – இந்திய அணிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி; இடைக்கால உத்தரவு

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை திடீரென கைவிடுவது ஏன் ?; உயர்நீதிமன்றம் கேள்வி

வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி; கண்ணையா மீது புகார்

முன்னாள் அமைச்சர் மூர்த்தி இல்லத்தில் சோதனை; ஸ்டாலின் கண்டனம்

கல் குவாரியில் முறைகேடாக மண் வெட்டியதாக புகார்; முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ் பாபு காலமானார்; மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதற்கு எதிர்ப்பு; உயர்நீதிமன்றத்தில் மனு

டிசம்பர் 8-ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு வளர்ச்சி மாநாடு; பொருளாதார நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்

அன்பில் மகேஷை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்; மத்திய குற்றப்பிரிவு மனுத்தாக்கல்

நிரப்பப்படாமல் இருக்கும் நீர்வளத்துறைம் காவிரி தொழில்நுட்பக் குழு பதவிக; தமிழக அரசுக்கு வலுக்கும் கண்டனம்

தமிழகத்தில் கொலை வழக்குகள் குறைந்துள்ளது; காவல்துறை தகவல்

ஜம்மு-காஷ்மீர் குல்காம் அருகே துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக் கொலை

மண்டல பூஜையின் இரண்டாவது நாள்; அதிகரித்து காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்

சிம் பாக்ஸ் கருவிகளைப் பயன்படுத்தி சீட்டிங்; சிறப்பு செய்தி தொகுப்பு

வீட்டிற்கே வந்து மிரட்டுகிறார்கள்; முன்னாள் காவல் ஆய்வாளர் வீடியோ வெளியீடு

செக்கானூரணி காவல் நிலைய மரண வழக்கு;3வது நாளாக சிபிசிஐடி விசாரணை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies