நடிகர் விஜய் இனிமையாக பாடுவது எப்படி? - தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்!
Jul 28, 2026, 11:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் விஜய் இனிமையாக பாடுவது எப்படி? – தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Oct 13, 2024, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் விஜய் கருவில் இருக்கும்போதே தம் மனைவி ஷோபா கச்சேரிகளில் பாடியதாகவும், இதன்மூலமே விஜய்க்கு பாட்டு பாடும் திறன் வந்ததாகவும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சர்வதேச திரைப்பட மற்றும் ஊடக அகாடமியான DESIFMA பள்ளியில், பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், தில்லானா மோகனாம்பாள், சலங்கை ஒலி போன்ற திரைப்படங்கள் இனி வெளிவர வாய்ப்பே இல்லை என தெரிவித்தார். விஜய் கருவில் இருக்கும்போதே தம் மனைவி ஷோபா கச்சேரிகளில் பாடியதாகவும், இதன்மூலமே விஜய்க்கு பாட்டு பாடும் திறன் வந்ததாகவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் என கூறவில்லை என்றும், தளபதிக்கு நிகர் யாருமில்லை என்றும் தெரிவித்தார். அஜித்தின் ரேசிங் வீடியோவில் மங்காத்தா பாடல் ஒலிப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.

Tags: Venkat PrabhuDirector S.A.Chandrasekharactor vijay siniging secretinternational film media academy
ShareTweetSendShare
Previous Post

கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஜிப் லைனில் கோளாறு – ரோப் காரில் சிக்கி தவித்த இரு பெண்கள்!

Next Post

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது டி20 போட்டி – 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி !

Related News

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

கோயில் காணிக்கை கூட்டணி அமைத்து கொள்ளை – உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜர்!

48 மணிநேரத்தில் சுமார் 20 லட்சம் பேர் – பிரதமர் மோடியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரும் Followers! 

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies