சென்னையில் 85% மழை நீர் வடிகால் பணிகள் முடிவடையவில்லை - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!
Mar 22, 2026, 10:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் 85% மழை நீர் வடிகால் பணிகள் முடிவடையவில்லை – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 7, 2024, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் 85 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையவில்லை என  பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பேட்டியளித்தார்.

அப்போது, சென்னையில் 85 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவுபெறவில்லை எனவும், தமிழக அரசிடம் இதற்கு எந்த திட்டமும் இல்லை என்றும் விமர்சித்தார்.

எங்கெல்லாம் பிரச்னை உள்ளதோ அங்கெல்லாம் வெள்ளம் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை, 2020 இல் ஆரம்பித்து 500 கிலோ மீட்டர் கூட இந்த பணிகள் முடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். வெள்ள தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தமிழிசை கேட்டுக்கொண்டார்.

Tags: senior citizens medical insurance schemebjpDMKTamilisai Soundararajanrainwater drainage work in Chennai
ShareTweetSendShare
Previous Post

உதயநிதி ஸ்டாலின் தஞ்சை பயணம் – கடும் போக்குவரத்து நெரிசல்!

Next Post

தீமையை அழித்து நன்மையை விதைக்கின்ற சூரசம்ஹார நிகழ்வில் கந்தனை வணங்குவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Related News

திருப்பத்தூர் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 4.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

ஹர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்!

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies