நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா? : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
May 6, 2026, 07:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா? : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2024, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், “நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா?” என  தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆட்சியில் போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுக்கப்பட்டார். இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர்  அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த முறை அறிவுறுத்தியும் வழக்கறிஞர் மாறிவிட்டார் என கூறுவதை ஏற்க முடியாது எனவும், “நீதிமன்றத்தில் விளக்கம் பெறுவதாக உறுதி அளித்த பின்னர் அதற்கு முரணாக செயல்படுவது ஏற்புடையதல்ல” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா? என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.எனவே, வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குள் சாட்சிகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags: supreme courtminister senthil balajitamilnadu governmentsenthil balaji bail
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ராமர் கோயில் போன்ற விவகாரத்தை எழுப்புவது ஏற்க முடியாது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Next Post

ஜனவரி 6-இல் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு தகவல்!

Related News

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies