தமிழக ரயில்வே திட்டங்கள் - மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!
May 6, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக ரயில்வே திட்டங்கள் – மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 21, 2024, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ரயில்வே திட்டங்களின் நிலை குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில், போக்குவரத்து நெரிசல், மாற்று வழித்தடங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை கருத்தில்கொண்டும் ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 3 வருடத்தில் 22 ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள 33 ஆயிரத்து 467 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், மார்ச் மாதம் 2024-ஆம் ஆண்டு வரை 7 ஆயிரத்து 154 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய வழித்தடத்தில் 10 ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், 3 திட்டங்களில் கேஜ் மாற்றம் செய்யப்பட்டதாகவும், 9 திட்டங்களில் பயண வசதியை மேம்படுத்தும் வகையில் ஒற்றைப் பாதை இரட்டைப் பாதையாக விரிவாக்கும் செய்யப்பட்டதாகவும்  அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.,

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பன்மடங்கு அதிகரித்துள்ள போதும், அவற்றை முறையாக செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசின் கையில் உள்ளதெனவும்,  நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் தமிழகத்தில் பல ரயில்வே திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags: Tamil Nadurajya sabhaRailway Minister Ashwini Vaishnavongoing railway projects
ShareTweetSendShare
Previous Post

உலக தியான தினம் – ஐநாவில் தியானம் மேற்கொள்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்!

Next Post

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க நாராயணசாமி நாயுடுவே காரணம் – அண்ணாமலை புகழாரம்!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies