அண்ணா பல்கலை மாணவி வழக்கில் எப்ஐஆர் சரியாக பதிவு செய்யப்படவில்லை என்ற உயர் நீதிமன்றத்தின் பார்வை மகிழ்ச்சி அளிக்கிறது - அண்ணாமலை
Oct 9, 2025, 07:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் எப்ஐஆர் சரியாக பதிவு செய்யப்படவில்லை என்ற உயர் நீதிமன்றத்தின் பார்வை மகிழ்ச்சி அளிக்கிறது – அண்ணாமலை

Web Desk by Web Desk
Dec 28, 2024, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணாப்பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை சரியாக பதிவு செய்யப்படவில்லை என சென்னை உயர் நீதின்றம்  தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :

சென்னை உயர் நீதிமன்ற மாண்புமிகு நீதிபதி எப்ஐஆர் பதிவு  செய்யப்பட்ட விதம் குறித்து சுட்டிக்காட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை கடந்த  2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தாக கூறியுள்ளார்.

எஃப்ஐஆர் சரியாக எழுதப்படவில்லை என்று நீதிபதி லட்சுமிநாராயணன் கூறுவதாகவும்,  பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவது போல் தெரிவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

, எஃப்.ஐ.ஆர்.யை சரியாக பதிவு செய்வதில்  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல் துறையினர் உதவி செய்திருக்க வேண்டாமா என்று நீதிபதி சுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளதை அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: tamilnadu governmentchennai policeAnna University campusstudent sexual assaultjudge laxmi narayananannamalaichennai high courtDMKAnna University
ShareTweetSendShare
Previous Post

பந்தலூர் அருகே 10 நாட்களாக போக்கு காட்டிய புல்லட் யானை – மயக்க ஊசி செலுத்தி வளைத்த வனத்துறையினர்!

Next Post

விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் – நினைவிடத்தில் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை!

Related News

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

“பட்டா கொடுத்தும் பலனில்லை” : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

Perplexityயின் Comet AI-ன் செயலால் எக்ஸ் தளத்தில் வெடித்த விவாதம்!

வசூலை வாரி குவிக்கும் காந்தாரா Chapter 1!

ஜப்பான் : சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்க முயன்ற கரடி!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்லைன் மூலம் சென்று மருத்துவருக்கு பாராட்டு!

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies