முதல்வர் விழாவுக்கு கருப்பு நிற துப்பட்டாவுடன் சென்ற மாணவிகள் - அனுமதி மறுத்த போலீசார்!
May 6, 2026, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதல்வர் விழாவுக்கு கருப்பு நிற துப்பட்டாவுடன் சென்ற மாணவிகள் – அனுமதி மறுத்த போலீசார்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2025, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கங்கில் பங்கேற்ற சென்ற கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிந்து வெளி பண்பாட்டின் எழுத்து முறையை வெளிக்கொணர்பவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய துணைக் கண்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியது
சிந்துவெளி நாகரிகம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சிந்துவெளி நாகரிகம் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறினார். மேலும், கீழடியைப்போல் பொருநையிலும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை வெளிக்கொணர்பவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார்.

இதனிடையே  நிகழ்ச்சிக்காக வந்திருந்த கல்லூரி மாணவிகளில் சிலர் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் அனுமதிக்க மறுத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த மாணவிகள்  துப்பட்டாவை வெளியே வைத்து விட்டு மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags: ChennaiegmoreChief Minister StalinIndus Valley Civilization Centenary Symposiumwearing black dupattas
ShareTweetSendShare
Previous Post

திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் – டிடிவி தினகரன் அழைப்பு!

Next Post

குடியரசு தின விழா – ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies