ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னையில் 34 இடங்களில் ரத்த தான முகாம்!
May 6, 2026, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னையில் 34 இடங்களில் ரத்த தான முகாம்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2025, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 100-வது ஆண்டையொட்டி ரன் ஃபார் பிளட் சென்னை மாரத்தான் என்ற பெயரில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டையொட்டி இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான சமூக பணிகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.

“ரன் ஃபார் பிளட் சென்னை மாரத்தான்” என்னும் பெயரிலான இந்த ரத்த தான முகாம் சென்னை முழுவதும் 34 இடங்களில் நடைபெற்றது.  திருவல்லிக்கேணியில் உள்ள வைஷ்யா சமுதாய கூடத்தில் நடைபெற்ற முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

மேலும் முகாம் குறித்து பேசிய ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி நாகேந்திரன், 1974-லிருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு ரத்த தான முகாமை நடத்தி வருகிறது என பெருமிதம் தெரிவித்தார்.

ஒரே நாளில், ஒரே நேரத்தில் 34 இடங்களில் ரத்ததான முகாம் நடத்தி உலக சாதனைக்கான முன்னெடுப்பை நிகழ்த்தியுள்ளதாக கூறினார். மேலும் ரத்த தான முகாம் மூலமாக சேகரிக்கப்படும் ரத்தம் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags: ChennaiRSSBlood Donation' campRun for Blood Chennai MarathonRSS 100 year celebration
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசு கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை – முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு!

Next Post

முதல்வர் விழாவில் கருப்பு துப்பட்டா அணியக்கூடாதா? – அண்ணாமலை கண்டனம்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies