மக்களை திசை திருப்ப ஆளுநருடன் மோதல் நாடகத்தை அரங்கேற்றும் திமுக - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
May 6, 2026, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களை திசை திருப்ப ஆளுநருடன் மோதல் நாடகத்தை அரங்கேற்றும் திமுக – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jan 7, 2025, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக, ஆளுநருடன் மோதல் என்னும் நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றி வருவதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், “மக்கள் கடும் கோபத்தில் உள்ளதால் அரசு அச்சப்படுவதாகவும், “கெட் அவுட் ரவி போஸ்டர்களுக்கு திமுகவே ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார். அரசுக்கு எதிராக பேசினால் சட்டப்பேரவை நேரலை துண்டிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கூட்டணி கட்சிகளுக்கு கூட ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். திமுகவின்  ஆர்ப்பாட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவர் சாடினார்.

 

Tags: RN RaviVanathi SrinivasanDMK governmentCoimbatore South MLAGet Out Ravi" postersdmk protest
ShareTweetSendShare
Previous Post

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்த முடிவை ஆளுநரே எடுக்கலாம் – யுஜிசி வரைவு அறிக்கையில் தகவல்!

Next Post

அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக இணைந்தால் வரிகள் குறையும் – கனடாவுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies