கேரளாவின் திருப்பூனித்துரா அமேத நாகராஜா கோயிலில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் சாமி தரிசனம்!
Mar 22, 2026, 05:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவின் திருப்பூனித்துரா அமேத நாகராஜா கோயிலில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் சாமி தரிசனம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 18, 2025, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளா சென்றுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் திருப்பூனித்துரா அமேத நாகராஜா கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்16ஆம் தேதி கேரள சென்றார். இந்நிலையில் திருப்பூனித்துரா அமேத நாகராஜா கோயிலுக்கு சென்ற அவரை மாலை அணிவித்து வரவேற்ற நிர்வாகிகள், வெள்ளியால் ஆன ‘சப்த மாத்ரு நாக’ சிற்பத்தை  வழங்கினர்.

பின்னர், மோகன் பகவத் ‘புல்லுவன்’ பாடலைக் கேட்டு, கோயிலில் உள்ள ‘நாக’ கடவுள்களுக்கு பிரார்த்தனை செய்தார். அவர் கோயிலில் உள்ள சப்த மாத்ருக்களான பிராமணி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகிய ஏழு தெய்வங்களையும் வழிபட்டார்.

 

Tags: mohan bhagwat speechmohan bhagwat newsmohan bhagwat statementmohan bhagwat latest speechmohan bhagwat latest newsmohan bhagwat in keralaRSSAmeda Nagaraja Templerss mohan bhagwatThrippunithuramohan bhagwatRSS chief Mohan Bhagwatmohan bhagwat rss
ShareTweetSendShare
Previous Post

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தேசிய விழாவாக கொண்டாடப்படுகிறது! : ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

Next Post

மகா கும்ப மேளா – கூட்ட நெரிசலை தடுக்க AI தொழில் நுட்பம் – சிறப்பு தொகுப்பு!

Related News

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies