திமுக அரசின் தோல்விகள் குறித்த அண்ணாமலையின் பதிவு - ட்ரெண்டிங்கில் #GetOutStalin!
May 6, 2026, 07:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசின் தோல்விகள் குறித்த அண்ணாமலையின் பதிவு – ட்ரெண்டிங்கில் #GetOutStalin!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 21, 2025, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசின் தோல்விகளை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை X தளத்தில்  பதிவிட்டுள்ள #GetOutStalin  ட்ரெண்டிங்கில் உள்ளது.

தமிழகத்தில் ஆட்சி புரியம் திமுக அரசு விரைவில் மக்கள் தீர்ப்பு மூலம் அகற்றப்படும் என தெரிவித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை #GetOutStalin ஹேஷ்டேக்குடன் இன்று காலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனை சுமார் 8 லட்சத்து 24 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர். X தளத்தில் அரசியல் பிரிவில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் #GetOutStalin இருந்து வருகிறது.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் BL சந்தோஷ், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் H ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பதிவிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.

இதேபோல் தமிழக பாஜக நிர்வாகிகளான அமர் பிரசாத் ரெட்டி, S G சூர்யா, மற்றும் பாஜக ஆதரவாளர்கள் பலரும்  பகிர்ந்து வருகின்றனர்.

Tags: tamilnadu cm#GetOutStalinannamalaiDMKMK Stalintamilnadu bjp president
ShareTweetSendShare
Previous Post

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடை விளக்குகள் எரியாததால் பயணிகள் அவதி!

Next Post

சென்னையில் பணி நியமன ஆணை கோரி ஆசிரியர்கள் போராட்டம்!

Related News

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies