திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவதே குறிக்கோள் : வானதி ஸ்ரீனிவாசன்
Sep 7, 2026, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவதே குறிக்கோள் : வானதி ஸ்ரீனிவாசன்

Murugesan M by Murugesan M
Apr 14, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக – அதிமுக கூட்டணியின் ஒற்றை குறிக்கோள் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவதுதான் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

“அம்பேத்கரை ஒடுக்கப் பார்த்த காங்கிரஸ் கட்சியின் செயல்களை அரங்க கூட்டம் அமைத்துப் பேசுவோம் என்றும் அம்பேத்கருக்கு மணிமண்டபம் அமைத்து அவரது புகழை உலகறிய செய்த கட்சி பாஜக என வானதி ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார்.

அம்பேத்கரைப் பெருமைப்படுத்த நாட்டின் பணப்பரிமாற்ற செயலிக்குப் பிரதமர் பீம் ஆப் என பெயரிட்டார் என்றும் கோவையின் கட்டமைப்பை மேம்படுத்தத் தொடர்ந்து பணியாற்றுவேன் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

தமிழக பாரத ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக அண்ணாமலை சிறப்பாகச் செயல்பட்டார் என்றும் புதிய மாநில தலைவர் எங்களைச் சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் எனக்குப் பதவிகள் மீது ஒருபோதும் ஆசை இருந்ததில்லை என வானதி ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார்.

மாநில பதவியைத்தாண்டி தேசிய பதவியில் என்னை அமரவைத்து அழகு பார்த்த கட்சி பாஜக என்றும் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவதே பாஜக – அதிமுக கூட்டணியின் ஒற்றை குறிக்கோள் என்றும் கூட்டணி ஆட்சி குறித்து எங்கள் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

Tags: வானதி ஸ்ரீனிவாசன்பாஜக - அதிமுகபாஜக - அதிமுக கூட்டணிThe goal is to send the DMK government home: Vanathi Srinivasan
Share
Tweet
SendShare
Previous Post

லேசரில் செயல்படும் ட்ரோன் எதிர்ப்பு ஆயுத சோதனையை வெற்றி : டிஆர்டிஓ விஞ்ஞானிகள் சாதனை!

Next Post

காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

Load More

அண்மைச் செய்திகள்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies