வக்ஃபு வாரிய சட்டத்தில் பெண்களுக்கு முன்னுரிமை : ஷேக் தாவூத்
Oct 20, 2026, 03:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வக்ஃபு வாரிய சட்டத்தில் பெண்களுக்கு முன்னுரிமை : ஷேக் தாவூத்

Murugesan M by Murugesan M
Apr 15, 2025, 03:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏழை, எளிய இஸ்லாமியர்களை மனதில் வைத்து பிரதமர் மோடி வக்ஃபு வாரிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளதாகவும், தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி இதனை வரவேற்பதாகவும் அதன்  நிறுவன தலைவர் ஷேக் தாவூத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை அண்ணா சாலையில் அவர் அளித்த பேட்டியில்,

வக்பு வாரிய திருத்தச் சட்டத்துக்குத் தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு அளிப்பதாகவும், இந்த சட்டத்தை முழு மனதோடு வரவேற்கிறேன் என ஷேக் தாவூத் தெரிவித்தார்.

புதிய சட்டத்தின் மூலம் வக்பு ஆவணங்கள் அனைத்தும் வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வகையில் இருக்கும் என்றும் குளறுபடிகளைக் களையும் விதமான சட்டம் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நிறைவேற்றபட்டுள்ளது என ஷேக் தாவூத் தெரிவித்தார்.

இதுவரை வக்பு  நிலத்தின் மூலம் பெறப்பட்ட பணம் ஏழை, எளிய மக்களைச் சென்றடையவில்லை என்றும் மத்திய அரசின் சட்டம் மூலம் இனி வக்பு சொத்துக்களில் கிடைக்கும் பணம் ஏழை இஸ்லாமியர்களைச் சென்றடையும் என அவர் கூறினார்.

இதுவரை ஒரு சிலர் மட்டுமே வக்பு சொத்துக்களின் மூலம் பெறப்படும் நன்மைகளை அனுபவித்தனர் என்றும் வக்பு வாரியத்தில் பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்டம் உள்ளது என்று ஷேக் தாவூத் குறிப்பிட்டார்.

Tags: Women are given priority in the Waqf Board Act: Sheikh Dawoodவக்பு வாரிய சட்ட திருத்த மசோதாதமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி
Share
Tweet
SendShare
Previous Post

காற்று மாசுபாட்டை தடுக்க புதிய இயந்திரங்களை பயன்படுத்த திட்டம் : சென்னை மாநகராட்சி நிர்வாகம்!

Next Post

வேளச்சேரி அருகே போலீசாரை தாக்கிய தந்தை மகன் கைது!

Related News

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு

குருவாயூர் எக்ஸ்பிரசில் ‘விஸ்டாடோம்’ ஏசி பெட்டி; தெற்கு ரயில்வே அறிமுகம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயம்; காவல்துறை விசாரணை

அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் கட்டாயம்; தமிழக அரசு அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies