இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது - டிரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் மோடி!
Mar 22, 2026, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது – டிரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் மோடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2025, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் உடனான சண்டையில் அமெரிக்காவின் பங்கு இல்லையென்றும், இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டுள்ள வீடியோவில், ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அதிபர் டிரம்ப் அமெரிக்காவிற்கு திரும்பியதால் சந்திப்பு நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அதிபர் டிரம்பின் வேண்டுகோளின் பேரில், இரு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியதாக விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். 35 நிமிடங்கள் நடந்த தொலைபேசி உரையாடலின்போது, பாகிஸ்தான் உடனான மத்தியஸ்தம் குறித்து அமெரிக்காவால் எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என பிரதமர் மோடி தெளிவாக எடுத்துரைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை இரு ராணுவங்களுக்கு இடையே நேரடியாக நடந்ததாகவும், அதுவும் பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் நடத்தப்பட்டதாகவும் பிரதமர் மோடி கூறியதாக விக்ரம் மிஸ்ரி குறிப்பிட்டார்.

இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்கவில்லை என அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி தெளிவுப்படுத்தியதாகவும், விக்ரம் மிஸ்ரி கூறினார்.

Tags: Indiapakistanprime minister modiUS President TrumpIndia will never accept mediation.
ShareTweetSendShare
Previous Post

தேனியில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி பாஜக சார்பில் வேல் பூஜை!

Next Post

எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீர் – 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

Related News

திருப்பத்தூர் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 4.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

ஹர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்!

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies