ரூ.430 கோடியில் நடைபெறும் அமேசான் நிறுவனரின் திருமணம்!
Oct 6, 2026, 09:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரூ.430 கோடியில் நடைபெறும் அமேசான் நிறுவனரின் திருமணம்!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 01:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெனிஸில் நடைபெறும் ஜெப் பெசோஸ் – லாரன் சான்செஸின் திருமணத்துக்கான செலவு இந்திய மதிப்பில் 430 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

திருமண விழாவிற்கான சரியான தேதி மற்றும் இடம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முக்கிய கொண்டாட்டம் சனிக் கிழமை, அர்செனலில் நடைபெறவுள்ளது.

வெனிஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள விமான நிலையங்களில் சுமார் 90 தனியார் ஜெட் விமானங்கள் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெனிஸின் கால்வாய்கள் வழியாக அவர்களை அழைத்துச் செல்ல 30 தண்ணீர் டாக்ஸிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

முக்கிய விருந்தினர்களுக்காக 5 சொகுசு ஓட்டல்களில் உள்ள அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags: அமேசான்Amazon founder's wedding to be held at Rs. 430 croreஜெப் பெசோஸ் - லாரன் சான்செஸ்
Share
Tweet
SendShare
Previous Post

‘பறந்து போ’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

Next Post

The Fantastic Four : First Steps படத்தின் டிரெய்லர் வைரல்!

Related News

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

90 % பணவீக்கம் : சரிந்த ஈரான் பொருளாதாரம் – அடுத்தது என்ன? சிறப்பு தொகுப்பு!

F-16 போர் விமானங்களை பாரமரிக்க முடியாமல் தரையிறக்கிய உக்ரைன் – சிறப்பு தொகுப்பு!

ஃபிளை துபாய் விமானத்தில் தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானி – Oman Air நிறுவனத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை; மத்திய அரசு தகவல்

மான நஷ்ட வழக்கிற்கு எதிர்ப்பு; அமைச்சர்கள் மேல்முறையீடு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்; முதலமைச்சர் விஜய்

பைக்ரேஸ் விதிமீறல்; 2,000 பைக்குகளை பறிமுதல் செய்ததாக காவல்துறை தகவல்

டாஸ்மாக் ஊழியர்களை விசாரணையின்றி நீக்க கூடாது; உயர்நீதிமன்றம்

ஈரானால் ஒரு சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்; சர்வதேச அணுசக்தி முகமை தகவல்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies