பள்ளி பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்க கேரள அரசு முடிவு!
Nov 4, 2026, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பள்ளி பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்க கேரள அரசு முடிவு!

Murugesan M by Murugesan M
Jul 2, 2025, 07:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கக் கேரளா அரசு முடிவு செய்துள்ளது.

கேரள அரசு வெளியிட்டுள்ள தகவலில், மத்திய அரசின் உத்தரவுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்புகள் இருந்தாலும், அரசுப் பள்ளிகளில் இந்தி கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளம் மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக இந்தியில் உயர்மட்ட திறன்களை மாணவர்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மூன்று மொழி திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அரசுப் பள்ளிகளில் தினசரி இந்தியில் உரையாடல்கள், விவாதங்கள் நடைபெறும் என்றும், மாணவர்களின் இந்தி படைப்புகள் ஊக்குவிக்கப்படும் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

Tags: Kerala government decides to give priority to Hindi language in school curriculumஇந்தி மொழிக்கு முன்னுரிமை
Share
Tweet
SendShare
Previous Post

திமுக அரசை கண்டித்து அதிமுக, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Next Post

அஜித்குமார் குடும்பத்துடன் செல்போனில் பேசிய எடப்பாடி பழனிசாமி!

Related News

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies