விருதுநகர் : அம்மா உணவகத்தில் கூடுதல் கட்டணம் - ஊழியர்கள் அடாவடி!
Jul 27, 2026, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விருதுநகர் : அம்மா உணவகத்தில் கூடுதல் கட்டணம் – ஊழியர்கள் அடாவடி!

Murugesan M by Murugesan M
Aug 8, 2025, 11:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகரில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் அரசு நிர்ணயித்த விலையைவிடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்களின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கும் வழங்கப்பட வேண்டும் என அரசு விலை நிர்ணயித்துள்ள நிலையில், விருதுநகரில் உள்ள அம்மா உணவகத்தில் அனைத்து உணவிற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இங்கு மதிய உணவு சாப்பிடச் சென்ற நபர் ஒருவரிடம் ஊழியர்கள் கூடுதலாக பத்து ரூபாய் பெற்றுள்ளனர். இது தொடர்பாகக் கேள்வி எழுப்பிய அந்த நபரிடம் உணவக ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags: Virudhunagar: Additional charges at Amma Restaurant - Staff protestஊழியர்கள் அடாவடிஅம்மா உணவகத்தில் கூடுதல் கட்டணம்
ShareTweetSendShare
Previous Post

  அமெரிக்கா 50 % வரி விதிப்பு : இது தான் காரணம் – வாஷிங்டனைச் சேர்ந்த நிபுணர்கள்!

Next Post

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

Related News

இன்றைய தங்கம் விலை!

கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – குற்றாலநாதன்

மகளிர் TNPL தொடர் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு –  சீனிவாசராஜ்

வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை – வருகிறது சட்ட திருத்தம்!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More

அண்மைச் செய்திகள்

48 மணிநேரத்தில் சுமார் 20 லட்சம் பேர் – பிரதமர் மோடியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரும் Followers! 

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் – அனஹத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் – பிரான்ஸ் அரசின் பதில் என்ன’?

சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை – சித்தராமையா

வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த – மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies