ரூ.25000 செலவில் 6 மணி நேர அறுவை சிகிச்சை : குழந்தைக்கு உயிர் கொடுத்த WHITE COAT HERO!
Sep 10, 2026, 06:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரூ.25000 செலவில் 6 மணி நேர அறுவை சிகிச்சை : குழந்தைக்கு உயிர் கொடுத்த WHITE COAT HERO!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 07:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

25 ஆயிரம் ரூபாய் செலவில் 6 மணி நேர அறுவைச் சிகிச்சைக்கு பிறகு, குழந்தையைக் காப்பாற்றியிருக்கிறார் மருத்துவர் ஒருவர்… இணையம் பாராட்டும் அந்த ஹீரோ யார். தற்போது பார்க்கலாம்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பெற்றோரும் அதை எதிர்பார்க்கவில்லை. வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தைத் திடீரென மேலிருந்து கீழே விழுந்தது.

தலை மற்றும் தோள்பட்டையில் கம்பி குத்திய கடுமையான காயத்துடன் துடிதுடித்த குழந்தை ஆபத்தான நிலையில், லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தேவதூதராக வந்த மருத்துவர்கள் 6 மணி நேர தொடர் அறுவைச் சிகிச்சைக்குப் பின் காப்பாற்றினர்.

இதில் இக்கட்டான சூழல் என்னவென்றால், அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரும், நரம்பியல் நிபுணருமான அங்கூர் பஜாஜின் தாயாருக்கு அப்போதுதான் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் அங்கூர்ப் பஜாஜின் மனிதாபிமான செயல் அனைவரது பாராட்டையும் பெற்றது.

தனியார் மருத்துவமனையில், இந்த அறுவைச் சிகிச்சைக்கு 15 லட்சம் ரூபாய் கட்டணமாகப் பெறப்படும் நிலையில், அங்கூர்ப் பஜாஜ் மற்றும் அவரது குழுவினர் 6 மணி நேர அறுவைச் சிகிச்சைக்கு மொத்தமாக 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே பெற்றிருக்கிறார்கள்.

கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நரம்பியல் அறுவைச் சிகிச்சை பேராசிரியரான அங்கூர்  பஜாஜ், நான்கு ஆண்டுகளுக்கும்மேலான அனுபவம் பெற்றவர். தலை மற்றும் நரம்பியல் அறுவைச் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற அவர். 2018ம் ஆண்டு விமானத்தில் பயணித்த பயணியைக் காப்பாற்றியதற்காக ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்.

நரம்பியல் அதிர்ச்சி சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர் அங்கூர்  பஜாஜ், சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் MCh பட்டம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், மருத்துவஅங்கூர்  பஜாஜை பலரும் பாராட்டி வருகின்றனர்.

உண்மையான ஹீரோக்கள் எப்போதும் சூப்பர் ஹீரோ போன்ற ஆடைகளை அணிவதில்லை, சிலர் வெள்ளை நிற கோட்டையும் அணிந்திருப்பார்கள் என்று பதிவிட்டுள்ளளனர்.

Tags: அறுவை சிகிச்சைலக்னோ6-hour surgery costing Rs. 25000: WHITE COAT HERO who saved the child's lifeஉத்தரபிரதேச மாநிலம்
Share
Tweet
SendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலின் வீண் விளம்பரங்களை நிறுத்தி கொள்ள வேண்டும் – அண்ணாமலை

Next Post

மீண்டும் கைகோர்த்த இந்தியா – சீனா : அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies