மத்தியபிரதேசம் : ரூ.10,000 சம்பளம் வாங்கும் சமையல்காரர் வங்கிக்கணக்கில் ரூ.40 கோடி!
Sep 10, 2026, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்தியபிரதேசம் : ரூ.10,000 சம்பளம் வாங்கும் சமையல்காரர் வங்கிக்கணக்கில் ரூ.40 கோடி!

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 03:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாதத்திற்குப் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் சமையல்காரராகப் பணியாற்றும் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவரின் வங்கிக் கணக்கில் 40 கோடிக்கும் அதிகமான தொகைப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு மெஹ்ரா சுங்கச்சாவடியில் வேலைச் செய்த போது, சஷி பூஷன் ராய் என்ற மேற்பார்வையாளருடன் ரவீந்திரா என்பவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

2019-ம் ஆண்டு ராய், ரவீந்திராவை டெல்லிக்கு அழைத்துச் சென்று, அவரது வருங்கால வைப்பு நிதி கணக்குக்காக ஒரு வங்கிக் கணக்கைத் திறந்திருக்கிறார். அதன் பிறகு, வேலை நிமித்தமாகப் புனே சென்ற ரவீந்திரா, அந்தக் கணக்கை  பற்றி முற்றிலும் மறந்துவிட்டார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ரவீந்திராவின் சொந்த ஊரான பிண்டில் உள்ள அவரது வீட்டிற்கு ஆங்கிலத்தில் ஒரு நோட்டீஸ் வந்தது. குடும்பத்தினருக்கு என்னவென்று புரியாத நிலையில், ஜூலை மாதம் இரண்டாவது நோட்டீஸ் வந்த பிறகு, ரவீந்திராவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக வீட்டுக்கு வந்த ரவீந்திரா, ஒரு வழக்கறிஞரை அணுகியபோதுதான், அவரது பெயரில் 40 கோடி ரூபாய்க்கும் மேல் பரிவர்த்தனை நடந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது.

ரவீந்திராவின் பான் மற்றும் ஆதார் அட்டைகளை  பயன்படுத்தி, ஷௌரியா இன்டர்நேஷனல் டிரேடர்ஸ் என்ற நிறுவனமும் தொடங்கப்பட்டு, அதன் மூலம் 2023-ம் ஆண்டு வரை இந்த மோசடி நடந்திருக்கிறது. இது தொடர்பாக மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்தை ரவீந்திரா நாடியுள்ளார்.

Tags: மத்தியபிரதேசம்Madhya Pradesh: A cook who earns Rs. 10 tousands a month has Rs. 40 crore in his bank account!சமையல்காரர் வங்கிக்கணக்கில் ரூ.40 கோடி
Share
Tweet
SendShare
Previous Post

கேரளா : மூளைத் தொற்றால் ஒரே மாதத்தில் 6 பேர் உயிரிழப்பு – மக்கள் அச்சம்!

Next Post

திருப்பூர்: சமூக ஆர்வலர் கொலை – பேரூராட்சி தலைவர் கைது!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies