செனகல் நாட்டில் சைக்கிளிங் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் மாற்றுத்திறனாளி தடகள வீரர்!
Aug 31, 2026, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

செனகல் நாட்டில் சைக்கிளிங் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் மாற்றுத்திறனாளி தடகள வீரர்!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 02:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செனகல் நாட்டில் சைக்கிளிங் வீரர்களுக்கு மாற்றுத்திறனாளி தடகள வீரர் 450 கிலோ மீட்டர்  தூரம் வரை  சைக்கிளிங் செய்து பயிற்சி அளித்திருக்கிறார்.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை இவ்வுலகில், என்ற பழமொழிக்கு ஏற்ப, மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததுள்ளது. என்னவென்று தற்போது விரிவாகப் பார்ப்போம்.

செனகலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரரான மக்கூம்பா, மாற்றுத்திறனாளி மற்றும் உடல் தகுதியுடைய சைக்கிளிங் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில், தனது குழுவுக்கு நெடுந்தொலைவு வரை  சைக்கிளிங் செய்து பயிற்சி அளிக்க நினைத்த மக்கூம்பா,

தலைநகர் டக்காரில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜிகுயின்சோர் வரைத் தனது வீரர்களுடன் சைக்கிளிங் செய்து பயிற்சி அளித்தார்.

சராசரி உடல் தகுதி உடைய வீரர்கள் மத்தியில் 450 கிலோ மீட்டர்  தூரம் வரை சைக்கிளிங் செய்து பயிற்சி அளித்த அவரது முயற்சி, மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.

Tags: A disabled athlete trains cyclists in Senegalசைக்கிளிங் வீரர்செனகல்மாற்றுத்திறனாளி தடகள வீரர்
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற படகு போட்டி – 700 பேர் பங்கேற்பு!

Next Post

விழுப்புரம் : காலி பாட்டிலை மாலையாக அணிந்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Related News

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

ஈரானை தண்டிக்க இந்தியாவை குறி வைத்த ட்ரம்ப் : எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies