பாக். பிரதமருக்காக புதியதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் - கொந்தளிக்கும் பாக். மக்கள்!
Jan 18, 2026, 05:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாக். பிரதமருக்காக புதியதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் – கொந்தளிக்கும் பாக். மக்கள்!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்காகப் புதியதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்ட சம்பவம் அந்நாட்டினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்ற கடன் சுமைகளால் தத்தளிக்கும் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நாட்டில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் 3 வேளை உணவு கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.

இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பயணிக்கப் புதிதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

இதற்காக அந்நாட்டு விமானப்படைக்குச் சொந்தமான A-1102 ஏர்பஸ் 319 எனும் ஏர் ஆம்புலன்ஸை மறுவடிவமைப்பு செய்ய அந்நாட்டு விமான தளபதி ஜாகீர் அகமது பாபர்ச் சித்து ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த விமானத்தில் உயர்நிலை ஓய்வறைகள், படுக்கையறைகள், அதிநவீனத் தகவல் தொடர்பு அமைப்புகள் இடம்பெறவுள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து விமானப்படைத் தளபதியின் பதவிக் காலத்தை ஷெபாஷ் ஷெரீப் நீட்டித்தார்.

இதனால் அவரை மகிழ்விப்பதற்காக விமான ஆம்புலன்ஸை, சொகுசு ஜெட் விமானமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது, அந்நாட்டு மக்களை  கொதிப்படைய செய்துள்ளது.

Tags: pakistanpakisstan newsApproval to build a new luxury jet for the Pakistani Prime Minister - Pakistani people are upset
ShareTweetSendShare
Previous Post

வடகொரியாவில் ‘ஐஸ்கிரீம்’ பயன்படுத்த தடை!

Next Post

சிவகங்கை : கடன் தொல்லையால் கூலித்தொழிலாளி தீக்குளிப்பு!

Related News

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

கிராமத்திற்கு கார்களில் வந்து குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் – முதியவரின் செயலால் திருவிழா கோலம்

கிரீன்லாந்து விவகாரம் : எதிர்க்கும் நாடுகள் மீது சுங்கவரி..டிரம்ப் எச்சரிக்கை

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies