தலைகுனிந்து நிற்கிறது தமிழக அரசு - நயினார் நாகேந்திரன்
May 6, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தலைகுனிந்து நிற்கிறது தமிழக அரசு – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர்  சம்பவத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் பிரச்சாரத்தின் ஒருபகுதியாகக் காரைக்குடியில் பேசியவர்,

திராவிட மாடல் அரசை விரட்ட வேண்டும் என்றும் அதற்காகப் பிரகடனம் மேற்கொள்ள வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் எனப் பிரகடனம் மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக ஆட்சியை அகற்றவே அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம்  என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

காவல்துறை அதிகாரிகள் நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் பரப்புரை மேற்கொள்ளக் காவல்துறையினர் உரிய அனுமதி வழங்குவதில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது என்று தலைகுனிந்து நிற்கிறது தமிழக அரசு என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

கரூர்  சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று  நயினார் நாகேந்திரன் கூறினார்.

Tags: karurDMKMK Stalinநயினார் நாகேந்திரன்The Tamil Nadu government is standing with its head bowed - Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

சீனா : விபத்தில் தீப்பிடித்து எரிந்த ஷியோமி நிறுவன மின்சார கார்!

Next Post

உத்தரப் பிரதேசத்தில் ரயில் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies