திமுக ஆட்சியில் சீரழிந்த சென்னை - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
May 6, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியில் சீரழிந்த சென்னை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவைச் சேர்ந்த 17 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், அதில் எத்தனை பேர் சிறைக்கு செல்வார்கள் எனத் தெரியாது எனவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியவர்,

திமுகவைச் சேர்ந்த 17 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளது  என்றும் 17 பேரில் எத்தனை பேர் சிறைக்கு செல்வார்கள் எனத் தெரியாது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் நடக்கும் அனைத்து குற்றச்செயல்களிலும் திமுகவினரே ஈடுபடுகின்றனர் என்றும் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சென்னை சிங்கார சென்னையாக இருந்தது என்றும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு சீரழிந்த சென்னையாக மாறிவிட்டது என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

Tags: bjpDMKநயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுChennai has deteriorated under DMK rule - Nainar Nagendran's accusation
ShareTweetSendShare
Previous Post

போடி திமுக கவுன்சிலர் ஏலக்காய் வியாபாரத்தில் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு – அமலாக்கத்துறை வட்டாரம் தகவல்!

Next Post

புதுச்சேரியில் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies