பாரத் டாக்சி செயலிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு - சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
May 6, 2026, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத் டாக்சி செயலிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு – சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Manikandan by Manikandan
Jan 6, 2026, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத் டாக்சி செயலிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து உள்ளது என்றும், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஓலா, ராபிடோ, ஊபர் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் பாரத் டாக்சி என்ற செயலியை உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் அறிமுகப்படுத்தி வைத்தார்.
பாரத் டாக்சி செயலியில் கமிஷன் வசூலிக்கப்படாமல், பயணி செலுத்தும் முழு தொகையும் ஓட்டுநருக்கு கிடைக்கும் அம்சம் உள்ளதால், பாரத் டாக்சி செயலிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது வரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், தினசரி 45 ஆயிரம் புதிய பயனர்கள் செயலியை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் 9வது இடத்திலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 13-வது இடத்திலும் உள்ள பாரத் டாக்சி செயலியை சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

Tags: ChennaiIndiadelhiBharat TaxiBharat Taxi service
ShareTweetSendShare
Previous Post

“20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திமுக அரசு ஒரு அணையை கூட கட்டவில்லை” – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடும் விமர்சனம்

Next Post

எல்லை பகுதியில் நான்கு மடங்கு வேகத்தில் சீனா உட்கட்டமைப்புகளை உருவாக்கி வரும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies