மதுராந்தகத்தில் NDA கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி என தெரிவித்தார். பிரதமர் மோடி சென்னை வந்ததும் சூரியன் மறைந்து விட்டதாக விமர்சித்த அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாக நடைபெறும் என தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி

பிரதமர் மோடி சென்னை வந்ததும் சூரியன் மறைந்து விட்டது
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாக நடைபெறும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
















