கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லாத அவலம்!
Feb 2, 2026, 01:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லாத அவலம்!

Manikandan by Manikandan
Feb 2, 2026, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளில் தண்ணீர் வராததால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக கழிப்பறைகளில் தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\

இதனால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அருகில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் வேறு பிரிவுகளுக்கு சென்று கழிப்பறைகளை பயன்படுத்துவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, மருத்துவ நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நோயாளிகளின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: waterHospitalkodaikanalgovt hospitalkodaikanal govt hospital
ShareTweetSendShare
Previous Post

ஜல்லிக்கட்டு போட்டிக்கு டோக்கன் வழங்கவில்லை – காளை உரிமையாளர்கள் போராட்டம்!

Next Post

ரஷ்ய பெண்களுடன் பில் கேட்ஸிற்கு தொடர்பா? – எப்ஸ்டீன் கோப்புகளில் சொல்லுவதென்ன?

Related News

மாம்பழ சின்னம் தொடரபான வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

பதநீர் இறக்கிய தொழிலாளியை கள் இறக்கியதாக கூறி பானைகளை அடித்து நொறுக்கிய போலீசார்!

தீப்பெட்டி கேட்டதால் முதியவரை கல்லால் அடித்து கொன்ற போதை நபர்கள்!

கல்குவாரி கொள்ளையர்களுக்கு திமுக பிராந்திய அரசு உடந்தை – அண்ணாமலை

ஸ்ரீரங்கம் நம்பெருமாளின் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வழங்கும் வைபவம் விமர்சை!

எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்கப்போகிறது – டாக்டர் ராமதாஸ் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – இரும்பு பாலம் கட்டும் பணி தொடக்கம்.. நன்றி தெரிவித்த மக்கள்!

பேராவூரணி அருகே தரமற்ற முறையில் கட்டப்படும் அரசு பள்ளி – வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

ஆரணி அருகே வன்னியர் உள்ஒதுக்கீடு கோரி இளைஞர் தற்கொலை!

திமுக என்றாலே ரவுடிகள் ராஜ்ஜியம், போதை ராஜ்ஜியம் – வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

எப்ஸ்டீன் கோப்பில் சிக்கிய பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ!

ரஷ்ய பெண்களுடன் பில் கேட்ஸிற்கு தொடர்பா? – எப்ஸ்டீன் கோப்புகளில் சொல்லுவதென்ன?

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லாத அவலம்!

ஜல்லிக்கட்டு போட்டிக்கு டோக்கன் வழங்கவில்லை – காளை உரிமையாளர்கள் போராட்டம்!

தைப்பூச திருவிழா பாலமுருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

திருப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற “இந்து குடும்ப சங்கமம்” நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies