வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை தூண்டும் அறிவாலய  தலைவர்கள் - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Feb 4, 2026, 11:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை தூண்டும் அறிவாலய  தலைவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை அறிவாலய தலைவர்கள் தொடர்ந்து த் தூண்டி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், திமுக ஆட்சியில் ஏற்கனவே வட இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் “பானிபூரி விற்கவும், கட்டட வேலைக்கும், டேபிள் துடைக்கவும் தான் வடக்கர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள்” என திமுக அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் எள்ளி நகையாடியிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துளளார்.

தனது ஆணவப்பேச்சிற்குத் திமுக அமைச்சர் உடனடியாக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வாழ்வியல் தத்துவத்தின் மூலம் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் பறைசாற்றிய நமது தமிழ் மண்ணில், வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வைத் திமுக தலைவர்கள் தொடர்ந்து விதைக்க முயல்வது அருவருப்பானது மட்டுமன்றி ஆபத்தானதும் கூட என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, தெற்கு என இன ரீதியாக மக்களைப் பிரித்தாளத் துடிக்கும் திமுகவின் பிளவுவாத அரசியலை அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸும் கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆமோதிக்கின்றனவா? எனறும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இமயம் முதல் குமரி வரை” ஒருமித்த பண்பாட்டுக் கலாச்சாரத்தைப் பகிர்ந்துகொள்ளும்  பாரதத்தில், ஆட்சியைப் பிடிக்கவும் அதிகாரத்தைக் கைப்பற்றவும் வட இந்திய மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தத் துடிக்கும் திமுக எனும் நஞ்சுக்கொடியை வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பிடுங்கி எறியப்போகிறார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: nainar nagendran issuenainar nagendran replynainarnorth indiansminister mrk paneerselvamPanneerselvam's mocking remarkspani puri salesNainar NagendranTamil Nadu BJP state president Nainar Nagendrannainar nagendran bjpbjp nainar nagendran
ShareTweetSendShare
Previous Post

நாளுக்கு நாள் வெளுத்து வரும் திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் – நயினார் நகேந்திரன்

Next Post

நாட்டிற்காக ரத்தம் சிந்திய குடும்பத்தை சேர்ந்தவரை ‘துரோகி’ என அழைப்பதை ஏற்க முடியாது -ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்!

Related News

இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் : நினைத்ததை முடித்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

சென்னை அண்ணா பல்கலைக் கழக விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

வெனிசுலாவிடம் எண்ணெய் கொள்முதல் : இந்தியா, சீனாவிடம் ட்ரம்ப் கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு – காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு சீக்கியர்கள், பாஜகவினர் போராட்டம்!

இந்தியா, அமெரிக்க வர்ததக ஒப்பந்தம் : புதிய சகாப்தத்தை உருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

நாட்டிற்காக ரத்தம் சிந்திய குடும்பத்தை சேர்ந்தவரை ‘துரோகி’ என அழைப்பதை ஏற்க முடியாது -ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை தூண்டும் அறிவாலய  தலைவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நாளுக்கு நாள் வெளுத்து வரும் திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் – நயினார் நகேந்திரன்

வேளாண் மற்றும் பால்வளத்துறையில் எந்த சமரசமும் இல்லை – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் விளக்கம்!

எனது கால்களை வெட்டிய இடதுசாரிகள் – நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி சதானந்தன் மாஸ்டர் ஆவேசம்!

ராகுலுடன் கை குலுக்க மறுத்த மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் – வாக்குவாதம்!

மக்களவையில் கடும் அமளி – எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!

உலக புற்றுநோய் தினம் – சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி!

கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் – செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies