கரூர் சம்பவம் நடைபெற்ற பின்பு 72 நாட்கள் விஜய் வெளியே வரவில்லை - இபிஎஸ் குற்றச்சாட்டு!
Feb 9, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் சம்பவம் நடைபெற்ற பின்பு 72 நாட்கள் விஜய் வெளியே வரவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 9, 2026, 06:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜய் ஒரு ஊழல்வாதி என்பதற்கு அவர் வரி ஏய்ப்பு செய்ததே சாட்சி என்பதை நீதிமன்றமே தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக தலைவர் விஜய் ஊழல்வாதி என்பதற்கு அவர் வரிஏய்ப்பு செய்ததே சாட்சி என தெரிவித்துள்ளார்.

விஜய் ஊழல்வாதி என்பதை நீதிமன்றமே கூறியுள்ளது என்றும்,கரூர் சம்பவம் நடைபெற்ற பின்பு 72 நாட்கள் விஜய் வெளியே வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.செங்கோட்டையன் செல்லாத நோட்டு, அவரை பற்றி பேசி எந்த பயனும் இல்லை என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.

Tags: karur stampedecbi probe karur stampedetrichyepsVijayEdappadi Palaniswamitvkeps pressmeet
ShareTweetSendShare
Previous Post

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றே, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தேன் – முதல்வர் பேச்சு!

Next Post

கரூர் துயர சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் தான் காரணம் – நயினார் நாகேந்திரன்

Related News

பொன்னேரி அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி கொலை – கல்லூரி மாணவியுடன் கணவன் கைது!

அமெரிக்காவின் டல்லஸ் பகுதிக்கு செல்லும்போது பாகிஸ்தானில் இருப்பதை போன்று உணர்கிறேன் – குடியரசு கட்சி எம்.பி பேச்சு!

ஜப்பானில் பிரதமர் சனே தகாய்ச்சியின் எல்டிபி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் – கருத்துக்கணிப்பில் தகவல்!

பாமக உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு!

செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் – ஒப்பந்த புள்ளி கோரியது மத்திய அரசு!

சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் அந்த விருதின் கௌரவம் மேலும் உயரும் – மோகன் பாகவத் கருத்துக்கு ரஞ்சித் சாவர்க்கர் வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் – அமித் ஷா

மேலூர் அருகே காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சேதம்!

மனித வாழ்க்கையில் நிலம் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது – உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன்

தேனியில் நாதக தவெக மோதல் விவகாரம் – நாதக மாவட்ட செயலாளர் தலைமறைவு!

பாதியில் திரும்ப பெறப்பட்ட வினாத்தாள்- குரூப் 2, 2a தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி!

கரூர் துயர சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் தான் காரணம் – நயினார் நாகேந்திரன்

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றே, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தேன் – முதல்வர் பேச்சு!

சந்திரயான்,மங்கள்யான் வரிசையில் இஸ்ரோ வைத்த இலக்கு – வெள்ளியை ஆராயும் “வீனஸ் ஆர்பிட்டர் மிஷன்”

அச்சத்தில் அமெரிக்கா – சீனா உருவாக்கிய ‘ஸ்டார்லிங்க் கில்லர்’.. சிறப்பு தொகுப்பு

ஆக்ரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தம் – அமெரிக்க வரைபடத்தால் அதிர்ந்த பாக்., – சிறப்பு தொகுப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies