கரூர் துயர சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் தான் காரணம் - நயினார் நாகேந்திரன்
Sep 27, 2026, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் துயர சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் தான் காரணம் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 9, 2026, 06:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சத்தமே இல்லாமல் இருந்து வருகிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

கடலூரில் ஐஜேகே மாநாட்டில் அவர் உரையாற்றிய அவர், திமுக ஆட்சியில் தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

“திமுக ஆட்சியில் வேங்கை வயல், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

“விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சத்தமே இல்லாமல் இருந்து வருவதாகவும், ஜனநாயகம் தழைத்து ஓங்க, குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

கரூர் துயர சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் தான் காரணம் என்றும் நயினார் தெரிவித்தார்.

Tags: nainar nagendran bjpbjp nainar nagendranbjp nainar nagendran speechnainar nagendran issuenainar nagendran campaignmla nainar nagendrannainar nagendran vs stalinNainar Nagendranijk meetingBJP MLA Nainar Nagendrancudalore ijk meetingNainar Nagendran speechNainar Nagendran pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் சம்பவம் நடைபெற்ற பின்பு 72 நாட்கள் விஜய் வெளியே வரவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Next Post

பாதியில் திரும்ப பெறப்பட்ட வினாத்தாள்- குரூப் 2, 2a தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி!

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies