பாதியில் திரும்ப பெறப்பட்ட வினாத்தாள்- குரூப் 2, 2a தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி!
Sep 27, 2026, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதியில் திரும்ப பெறப்பட்ட வினாத்தாள்- குரூப் 2, 2a தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 9, 2026, 06:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சியில் குரூப் 2, 2a தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர்களிடம் வினாத்தாள்கள் பாதியிலேயே திரும்பப் பெறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குரூப்-2 முதன்மைத் தேர்வு நடைபெற்றது. தேர்வர்கள் தீவிரமாக விடையளித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென அறைக்குள் நுழைந்த அதிகாரிகள், தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தேர்வர்களிடமிருந்து வினாத்தாள்களைத் திரும்பப் பெற்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் மனவேதனையுடன் தேர்வு அறையில் இருந்து வெளியேறினர்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் குரூப் 2, 2 ஏ தேர்வர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் வேதனை அடைந்தனர்.

குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதற்கான முறையான அறிவிப்பு சென்றடையாததால், சேலம் மையத்தில் 2 மணி நேரத்துக்குப்பின் தேர்வறையிலிருந்து தேர்வர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த தேர்வுக்காக தாங்கள் பல ஆண்டுகள் தயாராகி வந்ததாகவும், தங்களின் காலத்தை அரசு வீணடித்து விட்டதாகவும் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மைத் தேர்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு காலை தேர்வுகள் துவங்கின.சென்னையில் தேர்வு மையங்களில் குழப்பம் காரணமாக, தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டதால் கோவையில் தேர்வு மையத்தில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டனர். இதேபோன்று, திருப்பூரிலும் நீண்ட நேரத்திற்கு பிறகு டிஎன்பிஎஸ்சி ரத்து தொடர்பான சுற்றறிக்கை கிடைத்ததால், 2 மணி நேரத்திற்கு மேலாக தேர்வெழுதிய தேர்வர்கள் வெளியேற்றப்பட்டதால், தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Tags: Group 2 and 2A examinationsGroup 2 and 2A examinations cancelledGroup 2 and 2A examinations question papersGroup 2 and 2A examinations issue
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் துயர சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் தான் காரணம் – நயினார் நாகேந்திரன்

Next Post

தேனியில் நாதக தவெக மோதல் விவகாரம் – நாதக மாவட்ட செயலாளர் தலைமறைவு!

Related News

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies