சிவகங்கை அருகே திறப்பு விழா முடிந்தும்,வீடுகள் வழங்கப்படவில்லை - இலங்கை தமிழர்கள் வேதனை
May 7, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை அருகே திறப்பு விழா முடிந்தும்,வீடுகள் வழங்கப்படவில்லை – இலங்கை தமிழர்கள் வேதனை

Manikandan by Manikandan
Feb 9, 2026, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாதது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரையை அடுத்த மூங்கில் ஊரணி பகுதியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசு சார்பில் ரூ.11.29 கோடி மதிப்பீட்டில் 196 புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டன.

திறப்பு விழா முடிந்து பல நாட்களாகியும், இன்றுவரை அந்த வீடுகளின் சாவிகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கி, பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: sivagangaiManamaduraisri lankan refugeestamilnaduDMKbjp indiatn bjp
ShareTweetSendShare
Previous Post

பட்டாசு கிடங்கு வெடித்து சிதறியதில் தொழிலாளி படுகாயம்!

Next Post

வடமாநிலத்தவர் மீது தாக்குதல் – அண்ணாமலை கடும் கண்டனம்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies