வேப்பேரி காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் கழிவு நீர் தேக்கம்!
May 6, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேப்பேரி காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் கழிவு நீர் தேக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 11, 2026, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் செயல்படும் சமையல் கூடத்தில் கழிவு நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி சென்னையை சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வேப்பேரியில் உள்ள உணவு கூடத்தில் காலை உணவு சமைக்கப்படுகிறது.

இந்த கூடத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர்க்குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியதுடன் துர்நாற்றம் வீசத்தொடங்கியது.

சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீரால் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

Tags: tamil nadu governmentChief Minister's breakfast schemesanitary conditionVepperi.
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதன் எதிரொலி – கருகும் நெற்பயிர்கள்!

Next Post

உக்ரைனின் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies