திமுகவின் தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல்!
Mar 31, 2026, 02:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவின் தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல்!

Manikandan by Manikandan
Feb 12, 2026, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் திமுகவின் தொழிலாளர் அமைப்பான தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.

திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் கீழ் மாநகர போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் செயல்பட்டு வருகிறது.

இச்சங்கத்தின் நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, கொளத்தூர் மற்றும் பெரம்பூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் தற்காலிக புதிய நிர்வாகிகளாக அண்மையில் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சங்கத்தில் 2022 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த பழைய நிர்வாகிகளே அடுத்த தேர்தல் நடைபெறும் வரை செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தொமுச அலுவலகத்திற்கு சென்ற பழைய நிர்வாகிகளுக்கும், அங்கு ஏற்கனவே பணியாற்றி வந்த புதிய நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இருதரப்பினரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு நிலவியது.

Tags: ChennaiDMKdmk issuefightDMK's Workers' Progressive Association Council
ShareTweetSendShare
Previous Post

வீட்டுமனையை மிரட்டி வாங்கிய விவகாரம் – அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜனின் முன்னாள் உதவியாளருக்கு 2 நாள் போலீஸ் காவல்!

Next Post

சபரிமலை கொடிமரத்திற்கு கிடைத்த தங்கத்திலும் முறைகேடு!

Related News

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

Load More

அண்மைச் செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies