கேரளாவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு விமான நிலைய அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
விமானம் மூலம் கண்ணூருக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார்.
அப்போது அவரை கெளரவிக்கும் விதமாக விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
















