மும்பையில் பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் சந்திப்பு - 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
May 6, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பையில் பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் சந்திப்பு – 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2026, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இரு நாடுகள் இடையே 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிகேட் உடன் இந்தியா வந்துள்ளார். 3 நாள் பயணமாக இந்தியா வந்த அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர் மஹாராஷ்டிரா லோக்பவனில் பிரதமர் மோடியை, சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ஏஐ துறை, வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள், பாதுகாப்பு மற்றும் இரு நாட்டு உறவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அதனை தொடர்ந்து, பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வருகையையொட்டி மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியாவில் லேசர் ஷோ நடைபெற்றது. இமானுவேல் மேக்ரான் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை வரவேற்கும் விதமாக மும்பையின் பிரபலமான கேட் வே ஆப் இந்தியா சின்னத்தின் மீது கண்கவர் லேசர் ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரு நாடுகளின் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற லேசர் ஷோவை பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் இருநாட்டு உயர் அதிகாரிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இதனிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மும்பையில் பாலிவுட் திரையுலகினரை சந்தித்தார். நடிகர்கள் அனில் கபூர், மனோஜ் பாஜ்பாய், இயக்குனர்கள் சோயா அக்தர், நீரஜ் கெய்வான், கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ் உள்ளிட்டோரை அவர் சந்தித்து உரையாடினார்.

Tags: mumbaiprime minister modiFrench President Emmanuel Macron21 important agreements
ShareTweetSendShare
Previous Post

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை – போலீஸ் விசாரணை!

Next Post

உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்தியா தலைமை வகிக்கிறது – பிரான்ஸ் அதிபர் புகழாரம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies