தமிழகத்தின் ஜவுளித்துறைக்குப் “பூட்டு” போட்ட அறிவாலய அரசு - நயினார் நாகேந்திரன்
Jun 21, 2026, 02:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தின் ஜவுளித்துறைக்குப் “பூட்டு” போட்ட அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2026, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் ஜவுளித்துறைக்கு திமுக பிராந்திய அரசு பூட்டு” போட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 2,773 ஆக இருந்த ஜவுளி ஆலைகளின் எண்ணிக்கை, 2023-24 ஆம் ஆண்டில் 2,455 ஆகக் குறைந்துள்ளதாகவும், கடந்த இரு ஆண்டுகளில் மேலும் 300 ஆலைகள் மூடப்பட்டிருப்பதாகவும் நமது மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது “தொட்டால் ஷாக்கடிக்கும் மின்கட்டணம்” என்றெல்லாம் சினிமா வசனம் பேசிய ஸ்டாலின், முதல்வராகப் பதவியேற்றத்தில் இருந்து ஆண்டுக்கொருமுறை மின்கட்டணத்தை “ஜெட்” வேகத்தில் உயர்த்தித் தமிழகத்தின் பாரம்பரிய ஜவுளித்துறையை முற்றிலுமாக முடக்கிவிட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா? சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் மீது திமுக அரசுக்கு அப்படியென்ன காழ்ப்புணர்வு? இப்படி உள்ளூர் உற்பத்திக்கு “மூடு விழா” நடத்திவிட்டு, “முதலீடு ஈர்க்கிறேன்”என்ற போர்வையில் மக்கள் வரிப்பணத்தில் வருடாவருடம் வெளிநாடுகளுக்கு முதல்வர் பயணம் சென்றது அப்பட்டமான ஏமாற்று நாடகம் என்பதற்கான மற்றுமொரு உதாரணம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் உழைப்பை சுரண்டுவது மட்டுமன்றி, அவர்களின் வாழ்வாதாரத்தையே பறிக்கும் இப்படியொரு ஊழல் அரசை அரியணையில் இருந்து அகற்றினால் மட்டுமே, தமிழகத்தின் தலை தப்பிக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: tamilnadu textile industryDMKDMK governmentNainar NagendranBJP MLA Nainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjpbjp nainar nagendrannainar nagendran issuemla nainar nagendran
ShareTweetSendShare
Previous Post

சீனாவின் பெய்ஜிங்கில் தற்காப்பு கலைகளை செய்து காட்டி வியக்க வைத்த மனித வடிவ ரோபோக்கள்!

Next Post

தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்காக மட்டுமே – அண்ணாமலை விமர்சனம்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies