டாஸ்மாக் ஊழல் மூலம் சுமார் 50000 கோடி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு சென்றுள்ளது - பியூஸ் கோயல்
Jun 21, 2026, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் ஊழல் மூலம் சுமார் 50000 கோடி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு சென்றுள்ளது – பியூஸ் கோயல்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2026, 02:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்டிஏ கூட்டணி மாநாட்டில் பங்கேற்க திருச்சி வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில், இன்று மாலை என்டிஏ கூட்டணி மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், திருச்சி வந்தார். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள அவரை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  பியூஸ் கோயல், திமுகவின் குடும்ப ஆட்சிக்கு, இபிஎஸ் தலைமையிலான என்டிஏ கூட்டணி முடிவுக்கு கொண்டு வரும் என குறிப்பிட்டார்.

டாஸ்மாக் ஊழல் மூலம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்திற்கு சென்றுள்ளது எனவும் தமிழகத்தில் அனைத்து துறை ஒப்பந்தங்களில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Tags: nda allianceMinister Piyush GoyalMinister Piyush Goyal pressmeetNDA meetingtrichyepsaiadmk
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் பங்கேற்கும் திருச்சி என்டிஏ மாநாடு திமுகவை வீட்டுக்கு அனுப்பும் – எல்.முருகன் உறுதி!

Next Post

என்டிஏ v/s தமிழ்நாடு – திருமங்கலம் அருகே பிரிவினையை தூண்டும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies