திமுகாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 'தக்னி' இஸ்லாமியர்கள்
Jun 21, 2026, 01:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ‘தக்னி’ இஸ்லாமியர்கள்

Manikandan by Manikandan
Mar 20, 2026, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நீண்டகாலமாக திமுகவின் வாக்கு வங்கியாகக் கருதப்பட்ட உருது பேசும் ‘தக்னி’ இஸ்லாமியர்கள், தற்போது ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சி அமைந்த பின், வக்பு வாரியத்தின் செயல்பாடு மிகவும் மோசமாகி விட்டதாகவும், நிரந்தரமாக முதன்மை அலுவலரை கூட நியமிக்காமல் வஞ்சித்துள்ளதாகவும், இதனால், இஸ்லாமிய மக்கள் திமுகவுக்கு எதிராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சில இஸ்லாமியர் கட்சிகளை மட்டும் அருகில் வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் திமுகவின் பின்னால் நிற்பது போன்ற மாயையை உருவாக்குவதாகவும், திமுக கொடுக்கும் தேர்தல் நிதிக்காக, இஸ்லாமிய கட்சிகளும் மௌனம் காப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் சுமார் 1 புள்ளி 7 சதவீதம் உள்ள தக்னி இஸ்லாமியர்களுக்கு அரசியல் ரீதியாகவோ அல்லது அரசுப் பதவிகளிலோ தகுந்த பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை எனவும் இருமொழிக் கொள்கை என்ற பெயரில், உருது மொழியை ஒரு சாதாரண மொழிப்பாடம் போலத் தரம் குறைத்துவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது

ஏற்கனவே, சன்னி முஸ்லிம்கள், தங்கள் வழிபாட்டு முறைக்கு எதிரானவரை தலைமை ஹாஜியாக நியமித்ததால், திமுக அரசுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில், தற்போது, தக்னி இஸ்லாம் அமைப்புகளும் எதிராக திரும்பி உள்ளதால், இதை எப்படி சமாளிப்பது என புரியாமல் திமுக தரப்பு தடுமாறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags: tn govtDMKMK Stalinmuslimstamil janam
ShareTweetSendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

Next Post

கூட்டணி குறித்து தவெகவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை – இபிஎஸ்

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies