ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்ட பணி டெண்டர்கள் ரத்து - சென்னை மாநகராட்சி நடவடிக்கை!
Jun 26, 2026, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்ட பணி டெண்டர்கள் ரத்து – சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2026, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை முழுவதும் நடைபாதை அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட 284 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், நகரின் முக்கிய சாலைகளில் நடைபாதை அமைக்கும் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான டெண்டர்களைச் சிறப்புத் திட்டங்கள் துறை பிப்ரவரி 20-ம் தேதி வெளியிட்டது. எனினும், சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், பணி ஆணைகள் வழங்கப்படவில்லை.

நடைபாதை அமைக்கும் பணிகளுக்குப் பொதுவாக ஒரு திட்டத்திற்கு ஒன்றரை கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவாகும் என்ற நிலையில், இத்திட்டத்தில் அந்தச் செலவு நான்கு மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஒரு சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் சாதகமாக டெண்டர்கள் அமைக்கப்பட்டதாகவும், திட்ட அறிக்கையில் தேவையற்ற பணிகள் சேர்க்கப்பட்டு அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இது முறைகேடு என்று கண்டறியப்பட்டதால் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விரிவான திட்ட அறிக்கை தற்போது மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: chennai corporationChennai Corporation budgetconstructing footpaths tender
ShareTweetSendShare
Previous Post

திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடல் – போக்குவரத்து மாற்றம்!

Next Post

ஆட்சியில் பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் பெருந்தன்மையா? – அண்ணன் திருமாவுக்கு தவெக எம்எல்ஏ கேள்வி!

Related News

ஆதாரங்கள் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை – அமைச்சர் ராஜ்மோகன்

ஆட்சியில் பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் பெருந்தன்மையா? – அண்ணன் திருமாவுக்கு தவெக எம்எல்ஏ கேள்வி!

திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடல் – போக்குவரத்து மாற்றம்!

டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு வழங்கும் திட்டம் இல்லை – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் – முதலமைச்சர் விஜய் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்ட பணி டெண்டர்கள் ரத்து – சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா – மத அடையாளத்துடன் பங்கேற்ற அமைச்சர்!

எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு மீண்டும் பொறுப்பு – இபிஎஸ் உத்தரவு!

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு? – வைகோ விமர்சனம்!

சைவ, வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

வணிக சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – 53 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு!

முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies