வணிக சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் நீக்கம் - மத்திய அரசு அறிவிப்பு!
Sep 27, 2026, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வணிக சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2026, 07:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான LPG சிலிண்டர் விநியோகம் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு உடனடியாக நீக்கியுள்ளது.

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் தணிந்து, கச்சா எண்ணெய் விலை போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது.

இதனால், வணிக எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நீக்கியுள்ளது.

உள்நாட்டு எரிவாயு உற்பத்தி அதிகரிப்பு மற்றும் சீரான இறக்குமதியைத் தொடர்ந்து, பெரிய தொழிற்சாலைகளுக்கான விநியோகம் 50 சதவீதம் வரை தளர்த்தப்பட்டுள்ளது.

அதேநேரம், பெட்ரோகெமிக்கல் துறைக்கான பயன்பாடு அதிகரித்தாலும், நாட்டின் தினசரி உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி 40 டிஎம்டி என்ற அளவிற்குக் குறையாமல் பராமரிக்கப்பட வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு நிபந்தனை விதித்துள்ளது.

மேலும், PNG எனப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு உள்ள பகுதிகளில் வணிக நுகர்வோரைப் படிப்படியாகப் பிஎன்ஜி முறைக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

Tags: Strait of Hormuzamerica vs iran warifted all restrictions on the supply of LPG cylinderscentral governmentLPG cylinders
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – 53 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு!

Next Post

சைவ, வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Related News

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies