செய்திகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜா – காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!
செய்திகள் ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மறுப்பு!
செய்திகள் வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் – புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அனுமதி!
செய்திகள் கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொட்டிய கட்டடக் கழிவுகளை வரும் 30ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்த்ரவு!
செய்திகள் ராமநாதபுரம் திருப்பாலைக்குடியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள் வாங்கிய கடல் – மீனவர்கள் அச்சம்!
செய்திகள் இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கக்கூடாது என்பதற்கு திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் உதாரணம் – ஹெச். ராஜா
செய்திகள் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நக்சல் தீவரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!
செய்திகள் தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் இளம் தலைமுறையினர் பாதிப்பு – சென்னை உயர் நீதிமன்றம்!
செய்திகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உறங்கிய ஆதரவற்றோர் மீது போலீசார் தடியடி : 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்!
மாவட்டம் கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு – பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு ரூ. 5 லட்சம் கருணைத்தொகை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள் மானாமதுரை அருகே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 பேர் கைது – தப்பிச்செல்ல முயன்ற இருவருக்கு காலில் எழும்பு முறிவு!
மாவட்டம் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு – ஆரல்வாய் மொழியில் காவல்துறையை கண்டித்து பெண்கள் போராட்டம்!
செய்திகள் பெரம்பலூர் அருகே முந்திச்சென்றது தொடர்பான தகராறு – அரசுப்பேருந்து ஓட்டுநரை பயணிகளுடன் தாக்கிய மற்றொரு ஓட்டுநர்!