4 வழிச்சாலை பணிகளை தொடங்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் எம்எல்ஏ உள்ளிட்ட 9 பேர் கைது!
காப்பிக்காடு பகுதியில் 4 வழிச்சாலை பணிகளை தொடங்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் ...