கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!
விளையாட்டு மைதானத்திலும் ஆப்ரேசன் சிந்தூர் நடைபெற்றாலும் அதன் விளைவு இந்தியாவுக்கான வெற்றி தான் எனக்கூறி பிரதமர் நரேந்திர மோடி ஆசியக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ...




















