ஆசிய கோப்பை முதல் போட்டியில் நேபாளம் தோல்வி!
Sep 12, 2026, 11:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிய கோப்பை முதல் போட்டியில் நேபாளம் தோல்வி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 31, 2023, 11:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசியா உலகக்கோப்பை 2023 யின் முதல் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம்  நேபாளம் தோல்வியடைந்துள்ளது.

ஆசியா உலக கோப்பையின் முதல் போட்டி நேற்று பாகிஸ்தானில் உள்ள முல்தான் மைதானத்தில் நடைபெற்றது. இதில் குரூப் ‘எ’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்யை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபகார் ஜமான் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினார்கள். ஐந்தாவது ஓவரில் ஃபகார் ஜமான் தனது விக்கெட்டை இழந்தார். அவருக்கு தொடர்ந்து 6 வது ஓவரிலே இமாம்-உல்-ஹக் ரன் அவுட் ஆகனார். அடுத்ததாக களமிறங்கிய பாபர் அசாம் தனது ஆட்டத்தை அதிரடியாக காண்பித்து 151(131) ரன்களை எடுத்தார். இதுவே அணியின் அதிக பட்ச ரன்களாக இருந்தது.

இவரைத் தொடர்ந்து இப்திகார் அகமது 109(71) ரன்களை எடுத்து இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்தார். மேலும் பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் 44 ரன்களை எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 342/6 ஆக இருந்தது. நேபாளம் அணியில் அதிகமாக சோம்பால் கமி 2 விக்கெட்களை எடுத்தார்.

பாகிஸ்தான் அணியின் அதிரடியான ஆட்டத்தைக் கண்டு மிரண்டு போயிருந்த நேபாளம் அணி 343 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

நேபாளத்தின் தொடக்க வீரர்களாக குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே குஷால் புர்டெல் 8 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ரோஹித் பவுடல் அடுத்த பந்திலே டௌக் அவுட் ஆகினார். இதே போன்று தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்கள் விழுந்து கொண்டே இருக்க 24 வது ஓவர் முடிவில் நேபாளம் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷதாப் கான் 4 விக்கெட்களை எடுத்தார். ஹரிஸ் ரவூப் மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆளுக்கு 2 விக்கெட்களும், நசீம் ஷா மற்றும் முகமது நவாஸ் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

ஆட்ட நாயகன் விருது பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான, 151 ரன்களை அடித்த பாபர் அசாம்முக்கு வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது மிக சிறப்பான ஆட்டத்தைக் காண்பித்து வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து வரும் சனிக்கிழமை நடக்கவிருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இரசிகர்களிடம் பெரும் கேள்வியாக உள்ளது.

Tags: asian cup cricketpakistan cricketnepal cricket
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி திருமலை: பிரமோற்சவ நாட்களில் விஐபி தரிசனம் ரத்து!

Next Post

பாஜக நிர்வாகி படுகொலைக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies