உண்மையைச் சொன்ன ரோஹித் சர்மா!
Jul 29, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உண்மையைச் சொன்ன ரோஹித் சர்மா!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 2, 2023, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான்னுடன் மோதவிருக்கும் நிலையில் நேற்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியர்களிடம் பேசியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா, ” அதிகமாக வெவ்வேறு கிரிக்கெட்டை விளையாடுவதே சமீபத்திய ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்கோர்கள் இல்லாததற்குக் காரணம் என்று ஒப்புக்கொள்கிறேன். நான் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன், அதனால் அந்த அனுபவத்தை இனி வரும் போட்டிகளில் பயன்படுத்துவேன். அணிக்கு என்னிடமிருந்து என்ன தேவையோ அதைச் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “டாப் ஆர்டர் பேட்டராக எனது பங்கு அணிக்கு முக்கியமானது. அணிக்காக நீண்ட நேரம் பேட் செய்து அணியை நல்ல நிலையில் வைக்க வேண்டும். எனது அனுபவத்தைப் பயன்படுத்தி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருக்கும்’’ என்றும் கூறினார்.

ODI வரலாற்றில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமைக்குரிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா என்பது குறிப்பிடதக்கது.

Tags: INDIAN CRICKETrohit sharmaasian cup cricket
ShareTweetSendShare
Previous Post

விண்ணில் சீறிப்பாய்ந்தது ஆதித்யா எல்-1

Next Post

ஓபன் டென்னிஸ் : போராடி வென்ற ஜோகோவிச்

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies