bjp - Tamil Janam TV

Tag: bjp

சமாஸ்வாதி கட்சி மூத்த தலைவர் அசம் கான் உள்ளிட்ட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை!

போலி பிறப்பு சான்றிதழ் வழக்கில் சமாஸ்வாதி கட்சி மூத்த தலைவர் அசம் கான் அவரது மனைவி தன்சீம், மகன் அப்துல்லா ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை ...

மிசோராம் தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மிசோரம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் அடங்கிய 2 பட்டியல்களை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ...

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. இலஞ்சம் வாங்கிய புகார்: லோக்சபா குழு விசாரணை!

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க இலஞ்சம் வாங்கியதாக, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி. நிஷிகாந்த் துபே அளித்துள்ள புகாரை, ஒழுங்கு நடவடிக்கை ...

108 வயது பாட்டியிடம் ஆசி வாங்கிய அண்ணாமலை!

பத்மஶ்ரீ விருது பெற்ற மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 108 வயது பாப்பம்மாள் பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கிய பாஜக தலைவர்கள். https://twitter.com/annamalai_k/status/1713987926256959783 என் மண் என் மக்கள் பயணத்தில், மத்திய ...

பாஜக வெற்றிக்காக களம் இறங்கிய ஆர்.எஸ்.எஸ் – சங் பரிவார் அமைப்புகள்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஹாட்டரிக் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, ஆர்.எஸ்.எஸ். - ...

பெரியாரை மதிக்காத கட்சி திமுக! – அண்ணாமலை.

தமிழகத்திலோ, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சத்துணவு முட்டை, தனியார் கடைகளில் கிடைக்கிறது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என தமிழக பாஜக ...

2 லட்ச ஏக்கர் நிலங்கள் எங்கே போனது? – அண்ணாமலை கேள்வி!

திருப்பூரில் சிறப்பு மின் வழித்தடம், திருப்பூரில் வர்த்தக மையம், திருப்பூரில் ESI மருத்துவமனைகள் என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது திமுக என தமிழக ...

சென்னிமலையை காக்க புறப்பட்ட பாஜக!

சென்னிமலை அருகே உள்ளது கத்தக்கொடிக்காடு. இந்த இடத்தில் கடந்த 17-ம் தேதி இரு தரப்பினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில், கிறிஸ்தவ மத போதகர் ஜான்பீட்டர் என்பவர் ...

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு இலஞ்சம் வாங்கிய திரிணாமுல் எம்.பி!

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., பிரபல தொழிலதிபரிடம் இலஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மக்களவை சபாநாயகருக்கு பாஜக எம்.பி, கடிதம் ...

5 மாநிலங்களுக்கான தேர்தல்: பாஜக புதிய வியூகம்!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தலில், வெற்றிக்கான வியூகத்தை பாஜக வகுத்துள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ...

தீவிரவாதத்திற்குக் காங்கிரஸ் ஆதரவு – பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே நிகழ்ந்து வரும் போரில், தீவிரவாதிகளுக்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளதை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் ...

அமித்ஷாவுடன் தமிழக விவசாய அணி தலைவர் சந்திப்பு!

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகள் குறித்து விளக்கினார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக பா.ஜ.க. விவசாய அணி தலைவர் ...

பாஜக மையக்குழு கூட்டம் – இன்று முக்கிய ஆலோசனை!

பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு கூடுகிறது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ...

கூடுவோம், கூட்டுவோம்: பாஜக புது திட்டம்!

அடுத்த ஆண்டு, அதாவது 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கூடுவோம், கூட்டுவோம் என்ற பெயரில் பாஜக புதிய திட்டத்தை வடிவமைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ...

மத்தியப் பிரதேசம்: பா.ஜ.க. 4-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 4-வது வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலின்படி, மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், தனது பாரம்பரியத் தொகுதியான ...

காவிரி விவகாரம்: திமுக இரட்டை நிலைப்பாடு – வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!

காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம், முழுமையானதாக இல்லை என்றும், காவிரி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை நிலைப்பாடு ...

”நன்றி மோடி ஜி” – பாஜகவின் புதிய பிரச்சாரம்!

வரும் 2024 -மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன் நிறுத்தி பாஜகவினர் உற்சாகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிகார் தலைநகரம் பாட்னாவில், பாஜகவின் தேசிய ...

“ராவணன்” ராகுல் காந்தி: சமூக வலைத்தளத்தில் பா.ஜ.க. கிண்டல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டிருக்கும் பா.ஜ.க., அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸ் இயக்கத்தில், காங்கிரஸ் ...

இந்து சமய அறநிலையத்துறையின் பிடியில் இருந்து கோவில்கள் விடுவிக்கப்பட வேண்டும்!

சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில்களின் நிதியைக் ...

நாட்டின் முக்கிய பலமே பிரதமர் மோடிதான்: ஜெ.பி.நட்டா புகழாரம்!

நாட்டின் முக்கிய பலமே பிரதமர் மோடிதான். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகளாவிய அளவில் உயர்ந்திருக்கிறது. மேலும், உலகத் தலைவர்களால் பாராட்டப்படும் நபராக பிரதமர் மோடி ...

இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளது!- பிரதமர் மோடி!

தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் ...

பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மத்தியப் ...

காந்தி ஜெயந்தி: தூய்மைப் பணியாளர்களுக்கு பா.ஜ.க. இலவச வேட்டி, சேலை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஆயிரம் விளக்குத் தொகுதியான நுங்கம்பாக்கத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை தமிழக பா.ஜ.க. இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வழங்கினார். ...

பாஜக நிர்வாகி திடீர் கைது – நிர்வாகிகள் கண்டனம்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட புகாரில், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் காவல்துறையினரால் ...

Page 31 of 34 1 30 31 32 34