பா.ஜ.க, பா.ம.கவை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க, பா.ம.கவை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

Murugesan M by Murugesan M
Sep 15, 2024, 02:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பா.ஜ.க, பா.ம.கவை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை  என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையை அடுத்தகொல்லங்குடியில் பா.ஜ.க சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்  மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் நடைபெற்றது. இதில்  கலந்துகொண்ட மத்திய இனை அமைச்சர் எல்.முருகன் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:  அரசை மிரட்டவே திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு  நடத்தவதாக  ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதன்படியே தற்சமயம் ஆட்சியில் பங்கு என கோரிக்கை எழுந்துள்ளது.

பா.ஜ.க, பா.ம.க இரு கட்சிகளும் மத, சாதி கட்சிகள் எனவும் அதனால் அதற்கு மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவில்லை என திருமாவளவன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது எல்லோருக்கும் பொதுவான கட்சி இல்லை என்றும் அது ஒரு சமூகத்திற்கான கட்சி என தெரிவித்தார். பா.ஜ.க, பா.ம.கவையும் பற்றி பேச திருமாவளவனுக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

முதல்வரின் வெளிநாடு பயனம் குறித்த கேள்விக்கு அவர் ஏற்கனவே சென்ற பயனத்தின்போது ஈர்த்துவந்த முதலீடுகள் குறித்தும் தற்போது ஈர்த்துவந்த முதலீடுகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்தில் சாத்தியமில்லை என செல்லூர் ராஜூவின் கருத்து குறித்த கேள்விக்கு எங்கள் கட்சியில் அது சாத்தியமாகியுள்ளது என்றும் எங்களது கூட்டனி கட்சியினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

மீனவர் பிரச்சனை குறித்த கேள்விக்கு மீனவர் கைது செய்யப்படுவதும் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது என்றும் இரு நாட்டு மீனவர்களுடனான பேச்சுவார்த்தை என்பது கொரோனா காலம், அதற்கு அடுத்தாற்போல் இலங்கை ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டதாகவும்,  அதனை மீண்டும் துவங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

 

Tags: thirumavalavansivagangabjppmkminister l muruganvck
Share
Tweet
SendShare
Previous Post

சிவகங்கை அருகே பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Next Post

தொடர் விடுமுறை – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies