அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு: விலை உயர்வை தடுக்க மத்திய அரசு அதிரடி!
வெளிநாட்டு ஏற்றுமதியை குறைத்து, உள்நாட்டில் அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவிகிதம் வரி விதித்திருக்கிறது. இந்திய மக்களின் முக்கிய உணவாக ...