chennai flood - Tamil Janam TV

Tag: chennai flood

கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் – புதுச்சேரியில் மீண்டும் மழை!

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பிறகும் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையை ...

கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம்!

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு 11 மணி 30 நிமிடத்திற்கு கரையை கடந்த ...

கரையை கடந்தும் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் – 48 செ.மீ. கொட்டி தீர்த்த மழை!

கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ...

சென்னையில் கொட்டி தீர்த்த மழை – குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட குமணன்சாவடி எம்ஜிஆர் நகரில் காலை முதல் பெய்து வந்த ...

ஃபெஞ்சல் புயல் – புதுச்சேரியில் வெளுத்து வாங்கும் மழை!

புதுச்சேரியில் கடந்த 6 மணி நேரமாக காற்றுடன் கூடிய, கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக ...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் உதவி மையம்!

 ஃபெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் அவசர உதவிகளுக்கு தமிழக பாஜக தலைமை அலுவலமான கமலாலயத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் ...

தொடர் மழை : புதுச்சேரி – சென்னை அரசு பேருந்துகள் ரத்து!

புயல் காரணமாக, புதுச்சேரியில் இருந்து சென்னை மற்றும் காரைக்கால் செல்லக்கூடிய அரசு பேருந்துகள் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் எதிரொலியால், புதுச்சேரியில் காற்றின் ...

வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – விறுவிறுப்பாக நடைபெறும் அடையாறு முகத்துவாரம் தூர்வாரும் பணி!

சென்னை பட்டினப்பாக்கத்தில் அடையாறு முகத்துவாரத்தைத் தூர்வாரும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பருவமழை காலங்களில் நீர் நிலைகளில் இருந்து வெளியேறும் நீர் குடியிருப்புகளுக்குள் புகாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடு ...

தமிழக அரசை நம்பி பயன் இல்லை : படகுகள் வாங்கிய வேளச்சேரி குடியிருப்புவாசிகள் – சிறப்பு கட்டுரை!

டிசம்பர் மாதம் நெருங்கி வரும் நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி வேளச்சேரி பகுதி மக்கள் ...

வெள்ள பாதிப்புகளை மறைக்க ஆளுநர் மீது குற்றம் சுமத்தும் திமுக – வேலூர் இப்ராஷிம்

சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மறைப்பதற்காக திமுக அரசு ஆளுநருக்கு எதிராக குற்றச்சாட்டு வைப்பதாக பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் தேர்மாறன் ...

தென் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் 35 பேர் உயிரிழப்பு!

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால், இதுவரை 35 பேர் உயிரிழந்திருப்பதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ...

வெள்ள நிவாரணத்தை வங்கிக்கணக்கில் செலுத்தலாமே ; சென்னை உயர் நீதிமன்றம்!

பொங்கல் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட நிவாரணங்களை வங்கி கணக்கில் செலுத்தலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. கடந்த 3,4 ஆம் தேதிகளில் ...

ப்ளீச்சிங் பவுடருக்குப் பதில் மைதா: மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேரூராட்சி!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவைத் தெளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிக்ஜாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ...

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

ரேஷன் கடைகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ...

ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருள்கள் வழங்கிய இந்திய ராணுவம்!

சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் இந்திய ராணுவம் நிவாரணம் பொருள்கள் வழங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. சென்னையை டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் ...

புயல் தாக்கிய 3 நாட்களில் 3500 பேரை மீட்ட ராணுவ வீரர்கள்!

சென்னையில் புயல் தாக்கிய 3 நாட்களில் 3500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. சென்னையை டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயல் தாக்க தொடங்கியது. ...

வெள்ளத்தில் வழிந்தோடிய ரூ.4000 கோடி – பொன். ராதாகிருஷ்ணன்

சென்னையில் மழை நீர் வழிந்து ஓடுவதற்கு பதிலாக 4 ஆயிரம் கோடி ரூபாய் வழிந்து ஓடியதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய ...

சென்னை வெள்ளம்: காலதாமதமாக களமிறங்கிய ட்ரோன்!

சென்னையில் அதிநவீன ட்ரோன் போலீஸ் பிரிவு உள்ள நிலையில், புயல் பாதிப்பின் போது குறித்த காலத்தில் களமிறங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் தான் நாட்டின் முதல் ...

சென்னை வெள்ள பாதிப்பு : மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் இன்று ஆய்வு!

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்  இன்று ஆய்வு செய்கிறார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்த்த மழையால் பல ...

2015 யில் கூட தேங்காத சாக்கடை நீர் இப்போது தேங்குகிறது – நடிகை கீர்த்தி!

 நடிகை கீர்த்தி பாண்டியன், தான் வசிக்கும் தெருவில் சூழப்பட்ட சாக்கடை நீரை குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் “மிக்ஜாம்” புயல் காரணமாக வரலாறு ...

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண பணியில் சேவா பாரதி தமிழ்நாடு!

சேவாபாரதி தமிழ்நாடு ஒரு விரிவான பேரிடர் மேலாண்மை முன்முயற்சியை மேற்கொண்டு, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஒரு மாபெரும் செயல்பாட்டை ஒருங்கிணைத்து, முக்கிய தூணாக மாறியுள்ளது.   ...

ரூ. 1,000 கோடி கொடுத்த பிரதமருக்கு நன்றி – வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி!

சென்னையை மீட்டெடுக்க, சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடியை ஒதுக்கியும், மொத்தம் ரூ.1,000 கோடியை தமிழக மக்கள் நலனுக்காக வழங்கிய ...

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சந்திப்பு!

'மிக்ஜம்' புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வுக்கு பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். 'மிக்ஜம்' புயல் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ...

வெள்ளப் பாதிப்பு; முதல் கட்டமாக ரூ.450 கோடி ஒதுக்கீடு! – மத்திய அரசு

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் ...

Page 3 of 4 1 2 3 4