வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - விறுவிறுப்பாக நடைபெறும் அடையாறு முகத்துவாரம் தூர்வாரும் பணி!
Sep 22, 2026, 05:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – விறுவிறுப்பாக நடைபெறும் அடையாறு முகத்துவாரம் தூர்வாரும் பணி!

Murugesan M by Murugesan M
Nov 4, 2024, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை பட்டினப்பாக்கத்தில் அடையாறு முகத்துவாரத்தைத் தூர்வாரும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

பருவமழை காலங்களில் நீர் நிலைகளில் இருந்து வெளியேறும் நீர் குடியிருப்புகளுக்குள் புகாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நீர் நிலைகள் சுத்தம் செய்தல்,  முகத்துவாரங்களை தூர்வாரி அடைப்புகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள்  நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக பட்டினபாக்கம் அடையாறு முகத்துவாரத்த்தின் தூர்வாரும் பணிகள்  நடைபெற்று வருகிறது.

சென்னையின் மிக முக்கிய நீர் நிலையான அடையாறில் வெள்ள பெருக்கும் ஏற்பட்டு  குடியிருப்புகளுக்குள் நீர் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்தாண்டு மழையின் போதும்  குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது.

இந்நிலையில், மணல் திட்டுக்கள் அகற்றி முகத்துவாரத்தை சீரமைக்கும் பணி மற்றும் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

150 மீட்டர் அகலத்தில் உள்ள மணல் திட்டுக்கள் அகற்றப்படுகிறது. விறுவிறுப்பாக நடந்துவரும் இந்த தூர்வாரும் பணிகள் அடுத்த ஓரிரு வாரங்களில் நிறைவுபெறும் என கூறப்படுகிறது.

Tags: Chennaichennai rainchennai floodPattinappakkamdredging of the Adyar estuary
Share
Tweet
SendShare
Previous Post

சூளகிரி அருகே விவசாய தோட்டத்தில் கஞ்சா வளர்ப்பு – விவசாயிக்கு போலீஸ் வலைவீச்சு!

Next Post

கனடாவில் இந்துக்கள் மீது தாக்குதல் : காலிஸ்தான் தீவிரவாதிகள் அட்டூழியம் – சிறப்பு கட்டுரை!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies